வணக்கம் - Haai !

இந்த வலைப்பூ தமிழ், English, புகைப்படம், கவிதை என்று கலந்த ஒரு இடம். You are welcome to comment and encourage this novice.
Showing posts with label poem. Show all posts
Showing posts with label poem. Show all posts

Tuesday, August 15, 2006

என் கனவு

கனவில் கேட்ட
இருளில் ஒலித்த பறவைச் சத்தம்
அன்பு என்பது போதாது
அதற்கு மேலும் ஏதாவது என்று
என் அணுகுமுறையில்
ஏற்படுத்தியது ஒரு மாற்றம்.

பரவச எல்லையில் நிற்க
என் நிழலை நான் சுத்தப்படுத்தினேன்
அப்போது ஒரு சடங்குபோல
பனிக்காலம் பூங்கொத்தை வருடியது

சூரியஒளி உள் பிரகாசித்தது

என் எண்ணங்கள் வானில் மேகவடிவில்
எதிர்காலக் கனவுகள் என் பார்வையில்